Sunday, May 1, 2011

வைகோவை சந்திப்போம்...


அன்புடைய மறுமலர்ச்சி தோழர்களே....

நேர்மையான நடுநிலையாளர்களே....

நல்ல அரசியல் தலைமையை தேடுபவர்களே....





ஊழலை எதிர்ப்பவர்களே....சமுதாயத்திற்கு உழைப்பவர்களே....

இனத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருக்கும் தமிழர்களே...

வாருங்கள்....தன்னலமற்ற தலைவனை சந்திப்போம்....

குடும்ப அரசியல் , ஜாதி, சமயமற்ற அரசியலை தமிழகத்தில் உருவாக்குவோம்....

இழி நிலையிலிருக்கும் நம் இனத்தை காக்க வாருங்கள்....

இனத்திற்காக ஏதாவது செய்வோம்...

அதற்காக ஒன்றுக்கூடுவோம்....

வருக.....வருக.....தோழர்களே.....வைகோவை சந்திப்போம்...

21 ந்தேதி...காலை 10 மணி...
தாயகம்....
எழும்பூர்....
(தொடர்புக்கு-9884497449)